இண்டர்நெட் சினிமா: VOD (Video On Demand)

Nonfiction, Entertainment, Film, Direction & Production, Performing Arts
Cover of the book இண்டர்நெட் சினிமா: VOD (Video On Demand) by Naveena Alexander, Varshini Tripura, Andhazdhi
View on Amazon View on AbeBooks View on Kobo View on B.Depository View on eBay View on Walmart
Author: Naveena Alexander, Varshini Tripura ISBN: 1230001951806
Publisher: Andhazdhi Publication: October 5, 2017
Imprint: Language: English
Author: Naveena Alexander, Varshini Tripura
ISBN: 1230001951806
Publisher: Andhazdhi
Publication: October 5, 2017
Imprint:
Language: English

இணைய மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் வளர்ச்சிகளைக் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டு சுமார் நூறு ஆண்டுகள் அனுபவம் கொண்ட மிகப் பெரும் ஆலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சவாலாக எழுந்து நிற்கும் இணையத் தொழில் நுட்ப நிறுவனங்கள் மேற்கில் தோன்றி வளர்ந்தபடி இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் தோற்றமும் வெற்றியும் திரைப்பட ஆக்கமும் வினியோகமும் இனியும் வழமையான முறையிலேயே தொடர்ந்துகொண்டுதான் இருக்க வேண்டுமா என்கிற கேள்வியை எழுப்பி அப்படியொன்றும் அவசியம் இல்லை என்கிற பதிலையும் கொடுக்கிறது.

மேற்கில் திரைப்படத் துறையை மாற்றியமைத்துக்கொண்டிருக்கும் இணைய மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்ப நிறுவனங்களின் தோற்றம் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும், இணைய மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் வளர்ச்சிகள் எப்படியான வாய்ப்புகளைத் திரைப்பட வினியோக முறையில் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன என்பதைக் குறித்தும் அறிமுக அளவில் தமிழில் பேச வேண்டும் என்று தீர்மானம் செய்து எழுதப்பட்டது இந்தப் புத்தகம். இதன் வழி நவீன தொழில் நுட்பங்கள் நம்மைச் சுற்றி எப்படியான மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்கிற விழிப்புணர்வை இண்டி இயக்குனர்களுக்கும், ஏற்கனவே திரைப்பட வினியோகத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம்.

தொழில் நுட்ப வளர்ச்சிகள் உருவாக்கும் மாற்றங்களை இனித் தவிர்க்கவே முடியாது என்கிற கட்டத்தில் வந்து அடித்துப்பிடித்துகொண்டு விழிப்படைவதைவிட வரும் முன் காக்கும் தற்காப்பு உத்தியாகத் தொழில் நுட்ப வளர்ச்சிகள் உருவாக்கித் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தும் விதமாக இப்போதே அது குறித்த மாற்று சிந்தனைகளில் ஈடுபடுவது புத்திசாலித்தனம் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லைதானே. அதை இதைக் காரணம் காட்டித் தொழில் நுட்ப வளர்ச்சிகள் ஏற்படுத்தும் மாற்றங்களைச் சில நாட்களுக்குத் தள்ளிப்போடலாமே ஒழிய அவைகளை முற்றிலுமாகத் தவிர்த்துவிட முடியாது. அதிலும் இன்றைய உலகமயமாக்கல் சந்தை சூழலில்.

More books from Andhazdhi

Cover of the book தென்னமெரிக்க தமிழர்கள் ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், டோல்டெக் மீசோ அமெரிக்க நாகரீகம் by Naveena Alexander, Varshini Tripura
Cover of the book குத்தகைக்கு பொதுப்புத்தி புதிய பரிணாம கொள்கை by Naveena Alexander, Varshini Tripura
Cover of the book பிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள் by Naveena Alexander, Varshini Tripura
Cover of the book உலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை by Naveena Alexander, Varshini Tripura
Cover of the book போதை அடிமைகள் by Naveena Alexander, Varshini Tripura
Cover of the book உருகும் பூமி உறையும் உயிர்கள் by Naveena Alexander, Varshini Tripura
Cover of the book புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு கோப்பை ஞானமும் by Naveena Alexander, Varshini Tripura
Cover of the book கலை, கலகம்: கலை இயக்கங்கள் (பழைய கற்காலம் தொடங்கி போஸ்ட் மார்டனிச காலகட்டம் வரை) (கி.மு. 7,00,000 - கி.பி. 1950) by Naveena Alexander, Varshini Tripura
Cover of the book கேஃபேப் – Kayfabe ரஸ்லிங் நாடகம் by Naveena Alexander, Varshini Tripura
Cover of the book ஆஸ்கார்ஸ் by Naveena Alexander, Varshini Tripura
Cover of the book கிருமிக்கண்ட மானிடம் by Naveena Alexander, Varshini Tripura
Cover of the book VFX Mo-Cap, Matchmoving, Compositing உலக சினிமா உத்திகள் by Naveena Alexander, Varshini Tripura
Cover of the book உலக சினிமாக்களின் கேமிரா & எடிட்டிங் உத்திகள் by Naveena Alexander, Varshini Tripura
Cover of the book பிடல் காஸ்டிரோ சகாப்தங்கள் கல்லறைக்கு சொந்தம் கிடையாது by Naveena Alexander, Varshini Tripura
Cover of the book கொரில்லா பிளிம் மேக்கிங் by Naveena Alexander, Varshini Tripura
We use our own "cookies" and third party cookies to improve services and to see statistical information. By using this website, you agree to our Privacy Policy